பெண்வழிச் சேறல் 901-910 | Thirukkural, திருக்குறள் 901-910 |
Thirukkural, திருக்குறள் 901-910 :-
|
பெண்வழிச் சேறல் |
|
|
901 |
மனை விழைவார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார் |
|
|
வேண்டாப் பொருளும் அது. |
|
|
|
|
902 |
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் |
|
|
நாணாக, நாணுத் தரும். |
|
|
|
|
903 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும், |
|
|
நல்லாருள் நாணுத் தரும். |
|
|
|
|
904 |
மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன் |
|
|
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று. |
|
|
|
|
905 |
இல்லாளை அஞ்சுவான், அஞ்சும் மற்று எஞ்ஞான்றும், |
|
|
நல்லார்க்கு நல்ல செயல். |
|
|
|
|
906 |
இமையாரின் வாழினும், பாடு இலரே-இல்லாள் |
|
|
அமை ஆர் தோள் அஞ்சுபவர். |
|
|
|
|
907 |
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப் |
|
|
பெண்ணே பெருமை உடைத்து. |
|
|
|
|
908 |
நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்;-நன்னுதலாள் |
|
|
பெட்டாங்கு ஒழுகுபவர். |
|
|
|
|
909 |
அறவினையும், ஆன்ற பொருளும், பிற வினையும்,- |
|
|
பெண் ஏவல் செய்வார்கண் இல். |
|
|
|
|
910 |
எண் சேர்ந்த நெஞ்சத்து, இடன் உடையார்க்கு, எஞ்ஞான்றும், |
|
|
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல். |
-
திருக்குறள் 1330 - Thirukkural 1330
1-10 | 11-20 | 21-30| 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 | 101-110 | 111-120 | 121-130 | 131-140 | 141-150 | 151-160 | 161-170 | 171-180 | 181-190 | 191-200 | 201-210 | 211-220 | 221-230 | 231-240 | 241-250 | 251-260 | 261-270 | 271-280 | 281-290 | 291-300 | 301-310 | 311-320 | 321-330 | 331-340 | 341-350 | 351-360 | 361-370 | 371-380 | 381-390 | 391-400 | 401-410 | 411-420 | 421-430 | 431-440 | 441-450 | 451-460 | 461-470 | 471-480 | 481-490 | 491-500 | 501-510 | 511-520 | 521-530 | 531-540 | 541-550 | 551-560 | 561-570 | 571-580 | 581-590 | 591-600 | 601-610 | 611-620 | 621-630 | 631-640 | 641-650 | 651-660 | 661-670 | 671-680 | 681-690 | 691-700 | 701-710 | 711-720 | 721-730 | 731-740 | 741-750 | 751-760 | 761-770 | 771-780 | 781-790 | 791-800 | 801-810 | 811-820 | 821-830 | 831-840 | 841-850 | 851-860 | 861-870 | 871-880 | 881-890 | 891-900 | 901-910 | 911-920 | 921-930 | 931-940 | 941-950 | 951-960 | 961-970 | 971-980 | 981-990 | 991-1000 | 1001-1010 | 1011-1020 | 1021-1030 | 1031-1040 | 1041-1050 | 1051-1060 | 1061-1070 | 1071-1080 | 1081-1090 | 1091-1100 | 1101-1110 | 1111-1120 | 1121-1130 | 1131-1140 | 1141-1150 | 1151-1160 | 1161-1170 | 1171-1180 | 1181-1190 | 1191-1200 | 1201-1210 | 1211-1220 | 1221-1230 | 1231-1240 | 1241-1250 | 1251-1260 | 1261-1270 | 1271-1280 | 1281-1290 | 1291-1300 | 1301-1310 | 1311-1320 | 1321-1330