🏠

    பகைமாட்சி 861-870 | Thirukkural, திருக்குறள் 861-870

     Thirukkural, திருக்குறள் 861-870 :-

    பகைமாட்சி

     

    861

    வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக! ஓம்பா,

     

    மெலியார்மேல் மேக, பகை!.

     

     

    862

    அன்பு இலன்; ஆன்ற துணை இலன்; தான் துவ்வான்;-

     

    என் பரியும், ஏதிலான் துப்பு?.

     

     

    863

    அஞ்சும்; அறியான்; அமைவு இலன்; ஈகலான்;-

     

    தஞ்சம் எளியன், பகைக்கு.

     

     

    864

    நீங்கான் வெகுளி; நிறை இலன்;- எஞ்ஞான்றும்,

     

    யாங்கணும், யார்க்கும், எளிது.

     

     

    865

    வழி நோக்கான்; வாய்ப்பன செய்யான்; பழி நோக்கான்;

     

    பண்பு இலன்;- பற்றார்க்கு இனிது.

     

     

    866

    காணாச் சினத்தான், கழி பெருங் காமத்தான்,-

     

    பேணாமை பேணப்படும்.

     

     

    867

    கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற- அடுத்து இருந்து,

     

    மாணாத செய்வான் பகை.

     

     

    868

    குணன் இலனாய், குற்றம் பலஆயின், மாற்றார்க்கு,

     

    இனன் இலன் ஆம்; ஏமாப்பு உடைத்து.

     

     

    869

    செறுவார்க்குச் சேண், இகவா, இன்பம்-அறிவு இலா

     

    அஞ்சும் பகைவர்ப் பெறின்.

     

     

    870

    கல்லான் வெகுளும் சிறு பொருள், எஞ்ஞான்றும்,

     

    ஒல்லானை ஒல்லாது, ஒளி.





      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/