🏠

    நிறை அழிதல் 1251-1260 | Thirukkural, திருக்குறள் 1251-1260


    Thirukkural, திருக்குறள் 1251-1260 :-


    நிறை அழிதல்

     

    1251

    காமக் கணிச்சி உடைக்கும்-நிறை என்னும்

     

    நாணுத் தாழ் வீழ்த்த கதவு.

     

     

    1252

    காமம் என ஒன்றோ கண் இன்று! என் நெஞ்சத்தை

     

    யாமத்தும் ஆளும், தொழில்.

     

     

    1253

    மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பு இன்றித்

     

    தும்மல்போல் தோன்றிவிடும்.

     

     

    1254

    நிறை உடையேன் என்பேன்மன், யானோ; என் காமம்,

     

    மறை இறந்து, மன்றுபடும்.

     

     

    1255

    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காம நோய்

     

    உற்றார் அறிவது ஒன்று அன்று.

     

     

    1256

    செற்றவர்பின் சேறல் வேண்டி,-அளித்துஅரோ!-

     

    எற்று, என்னை உற்ற துயர்?.

     

     

    1257

    நாண் என ஒன்றோ அறியலம்-காமத்தான்,

     

    பேணியார் பெட்ப செயின்.

     

     

    1258

    பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ-நம்

     

    பெண்மை உடைக்கும் படை!.

     

     

    1259

    'புலப்பல்' எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம்

     

    கலத்தல் உறுவது கண்டு.

     

     

    1260

    நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ-

     

    புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்?.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/