🏠

    பொச்சாவாமை 531-540 | Thirukkural, திருக்குறள் 531 - 540

     Thirukkural, திருக்குறள் 531 - 540 :-

    பொச்சாவாமை

     

            531

    இறந்த வெகுளியின் தீதே-சிறந்த

     

    உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

     

     

            532

    பொச்சாப்புக் கொல்லும் புகழை-அறிவினை

     

    நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு.

     

     

            533

    பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து

     

    எப் பால் நூலோர்க்கும் துணிவு.

     

     

            534

    அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை,

     

    பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

     

     

            535

    முன்னுறக் காவாது இழுக்கியான், தன் பிழை,

     

    பின் ஊறு, இரங்கிவிடும்.

     

     

            536

    இழுக்காமை யார்மாட்டும், என்றும், வழுக்காமை

     

    வாயின், அஃது ஒப்பது இல்.

     

     

            537

    அரிய என்று ஆகாத இல்லை-பொச்சாவாக்

     

    கருவியான் போற்றிச் செயின்.

     

     

            538

    புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யாது

     

    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

     

     

            539

    இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-தாம் தம்

     

    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து!.

     

     

            540

    உள்ளியது எய்தல் எளிதுமன்-மற்றும் தான்

     

    உள்ளியது உள்ளப்பெறின்.



      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/