🏠

    நட்பு 781-790 | Thirukkural, திருக்குறள் 781 - 790

    Thirukkural, திருக்குறள் 781 - 790 :- 

    நட்பு

     

    781

    செயற்கு அரிய யா உள, நட்பின்?-அதுபோல்

     

    வினைக்கு அரிய யா உள, காப்பு?.

     

     

    782

    நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை; மதிப்

     

    பின் நீர, பேதையார் நட்பு.

     

     

    783

    நவில்தொறும் நூல் நயம் போலும்-பயில்தொறும்,

     

    பண்பு உடையாளர் தொடர்பு.

     

     

    784

    நகுதற்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண்

     

    மேற்சென்று இடித்தற்பொருட்டு.

     

     

    785

    புணர்ச்சி, பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்

     

    நட்பு ஆம் கிழமை தரும்.

     

     

    786

    முகம் நக, நட்பது நட்பு அன்று; நெஞ்சத்து

     

    அகம் நக, நட்பது-நட்பு.

     

     

    787

    அழிவினவை நீக்கி, ஆறு உய்த்து, அழிவின்கண்

     

    அல்லல் உழப்பது ஆம்-நட்பு.

     

     

    788

    உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே

     

    இடுக்கண் களைவது ஆம்-நட்பு.

     

     

    789

    'நட்பிற்கு வீற்றிருக்கை யாது?' எனின், கொட்பு இன்றி

     

    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

     

     

    790

    'இனையர், இவர் எமக்கு; இன்னம் யாம்' என்று

     

    புனையினும், புல்லென்னும்-நட்பு.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/