நட்பு ஆராய்தல் 791-800 | Thirukkural, திருக்குறள் 791 - 800 |
Thirukkural, திருக்குறள் 791 - 800 :-
நட்பு ஆராய்தல் |
|
791 |
நாடாது நட்டலின் கேடு இல்லை; நட்டபின், |
|
வீடு இல்லை, நட்பு ஆள்பவர்க்கு. |
|
|
792 |
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை, |
|
தான் சாம் துயரம் தரும். |
|
|
793 |
குணனும், குடிமையும், குற்றமும், குன்றா |
|
இனனும், அறிந்து யாக்க நட்பு. |
|
|
794 |
குடிப் பிறந்து, தன்கண் பழி நாணுவானைக் |
|
கொடுத்தும் கொளல் வேண்டும், நட்பு. |
|
|
795 |
அழச் சொல்லி, அல்லது இடித்து, வழக்கு அறிய |
|
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்!. |
|
|
796 |
கேட்டினும் உண்டு, ஓர் உறுதி-கிளைஞரை |
|
நீட்டி அளப்பது ஓர் கோல். |
|
|
797 |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் |
|
கேண்மை ஒரீஇ விடல். |
|
|
798 |
உள்ளற்க, உள்ளம் சிறுகுவ! கொள்ளற்க, |
|
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு!. |
|
|
799 |
கெடும் காலைக் கைவிடுவார் கேண்மை, அடும் காலை |
|
உள்ளினும், உள்ளம் சுடும். |
|
|
800 |
மருவுக, மாசு அற்றார் கேண்மை! ஒன்று ஈத்தும் |
|
ஒருவுக, ஒப்பு இலார் நட்பு!. |