🏠

    படர் மெலிந்து இரங்கல் 1161-1170 | Thirukkural, திருக்குறள் 1161-1170

     Thirukkural, திருக்குறள் 1161-1170 :-


    படர் மெலிந்து இரங்கல்

     

    1161

    மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை-இறைப்பவர்க்கு

     

    ஊற்றுநீர் போல மிகும்.

     

     

    1162

    கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்கு

     

    உரைத்தலும் நாணுத் தரும்.

     

     

    1163

    காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும், என்

     

    நோனா உடம்பினகத்து.

     

     

    1164

    காமக் கடல் மன்னும் உண்டே;அது நீந்தும்

     

    ஏமப் புணை மன்னும் இல்.

     

     

    1165

    துப்பின் எவன் ஆவர்மன்கொல்-துயர் வரவு

     

    நட்பினுள் ஆற்றுபவர்.

     

     

    1166

    இன்பம் கடல் மற்றுக் காமம்; அஃது அடுங்கால்,

     

    துன்பம் அதனின் பெரிது.

     

     

    1167

    காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்,

     

    யாமத்தும், யானே உளேன்.

     

     

    1168

    மன் உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா!-

     

    என் அல்லது இல்லை, துணை.

     

     

    1169

    கொடியார் கொடுமையின் தாம் கொடிய-இந் நாள்

     

    நெடிய கழியும் இரா.

     

     

    1170

    உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின்,வெள்ளநீர்

     

    நீந்தல மன்னோ, என் கண்.

     



    • திருக்குறள் 1330 - Thirukkural 1330
      1-10 | 11-20 | 21-30| 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 | 101-110 | 111-120 | 121-130 | 131-140 | 141-150 | 151-160 | 161-170 | 171-180 | 181-190 | 191-200 | 201-210 | 211-220 | 221-230 | 231-240 | 241-250 | 251-260 | 261-270 | 271-280 | 281-290 | 291-300 | 301-310 | 311-320 | 321-330 | 331-340 | 341-350 | 351-360 | 361-370 | 371-380 | 381-390 | 391-400 | 401-410 | 411-420 | 421-430 | 431-440 | 441-450 | 451-460 | 461-470 | 471-480 | 481-490 | 491-500 | 501-510 | 511-520 | 521-530 | 531-540 | 541-550 | 551-560 | 561-570 | 571-580 | 581-590 | 591-600 | 601-610 | 611-620 | 621-630 | 631-640 | 641-650 | 651-660 | 661-670 | 671-680 | 681-690 | 691-700 | 701-710 | 711-720 | 721-730 | 731-740 | 741-750 | 751-760 | 761-770 | 771-780 | 781-790 | 791-800 | 801-810 | 811-820 | 821-830 | 831-840 | 841-850 | 851-860 | 861-870 | 871-880 | 881-890 | 891-900 | 901-910 | 911-920 | 921-930 | 931-940 | 941-950 | 951-960 | 961-970 | 971-980 | 981-990 | 991-1000 | 1001-1010 | 1011-1020 | 1021-1030 | 1031-1040 | 1041-1050 | 1051-1060 | 1061-1070 | 1071-1080 | 1081-1090 | 1091-1100 | 1101-1110 | 1111-1120 | 1121-1130 | 1131-1140 | 1141-1150 | 1151-1160 | 1161-1170 | 1171-1180 | 1181-1190 | 1191-1200 | 1201-1210 | 1211-1220 | 1221-1230 | 1231-1240 | 1241-1250 | 1251-1260 | 1261-1270 | 1271-1280 | 1281-1290 | 1291-1300 | 1301-1310 | 1311-1320 | 1321-1330

      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TNPSC Question and answer - general knowledge and maths

    • 12th tamil study material | 12th tamil important notes

    • SCHOOL MATHS IDEAS,

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • TAMIL LETTERS IMAGES HD

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/