🏠

    நினைந்து அவர் புலம்பல் 1201-1210 | Thirukkural, திருக்குறள் 1201-1210

      Thirukkural, திருக்குறள் 1201-1210 :-

    நினைந்து அவர் புலம்பல்

     

    1201

    உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால்,

     

    கள்ளினும் காமம் இனிது.

     

     

    1202

    எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார்

     

    நினைப்ப, வருவது ஒன்று இல்.

     

     

    1203

    நினைப்பவர் போன்று நினையார்கொல்-தும்மல்

     

    சினைப்பது போன்று கெடும்!.

     

     

    1204

    யாமும் உளேம்கொல், அவர் நெஞ்சத்து?-எம் நெஞ்சத்து,

     

    ஓஒ! உளரே அவர்!.

     

     

    1205

    தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல்-

     

    எம் நெஞ்சத்து ஓவா வரல்?.

     

     

    1206

    மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான்

     

    உற்ற நாள் உள்ள, உளேன்.

     

     

    1207

    மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன்,

     

    உள்ளினும் உள்ளம் சுடும்?.

     

     

    1208

    எனைத்தும் நினைப்பினும் காயார்; அனைத்து அன்றோ,

     

    காதலர் செய்யும் சிறப்பு?.

     

     

    1209

    விளியும், என் இன் உயிர்-'வேறு அல்லம்' என்பார்

     

    அளி இன்மை ஆற்ற நினைந்து.

     

     

    1210

    விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

     

    படாஅதி-வாழி மதி!.





      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/