🏠

    அறிவுடைமை 421-430 | Thirukkural, திருக்குறள் 421 - 430

     Thirukkural, திருக்குறள் 421 - 430 :-


    அறிவுடைமை

     

                421

    அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்

     

    உள் அழிக்கல் ஆகா அரண்.

     

     

                422

    சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ,

     

    நன்றின் பால் உய்ப்பது-அறிவு.

     

     

                423

    எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள்

     

    மெய்ப் பொருள் காண்பது-அறிவு.

     

     

                424

    எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய்

     

    நுண் பொருள் காண்பது-அறிவு.

     

     

                425

    உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்

     

    கூம்பலும் இல்லது-அறிவு.

     

     

                 426

    எவ்வது உறைவது உலகம், உலகத்தொடு

     

    அவ்வது உறைவது-அறிவு.

     

     

                 427

    அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார்

     

    அஃது அறிகல்லாதவர்.

     

     

                 428

    அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

     

    அஞ்சல், அறிவார் தொழில்.

     

     

                 429

    எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை-

     

    அதிர வருவதோர் நோய்.

     

     

                  430

    அறிவு உடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார்

     

    என் உடையரேனும் இலர்.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/