🏠

    நாணுத் துறவு உரைத்த 1131-1140 | Thirukkural, திருக்குறள் 1131-1140

    Thirukkural, திருக்குறள் 1131-1140 :-


    நாணுத் துறவு உரைத்தல்

     

         1131

    காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம

     

    மடல் அல்லது இல்லை, வலி.

     

     

         1132

    நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும்-

     

    நாணினை நீக்கி நிறுத்து.

     

     

         1133

    நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன்,

     

    காமுற்றார் ஏறும் மடல்.

     

     

         1134

    காமக் கடும் புனல் உய்க்குமே-நாணொடு

     

    நல் ஆண்மை என்னும் புணை.

     

     

         1135

    தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு

     

    மாலை உழக்கும் துயர்.

     

     

         1136

    மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;-

     

    படல் ஒல்லா, பேதைக்கு என் கண்.

     

     

         1137

    கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப்

     

    பெண்ணின் பெருந்தக்கது இல்.

     

     

         1138

    'நிறை அரியர்; மன் அளியர்' என்னாது, காமம்

     

    மறை இறந்து, மன்று படும்.

     

     

         1139

    'அறிகிலார், எல்லாரும்' என்றே, என் காமம்

     

    மறுகில் மறுகும், மருண்டு.

     

     

         1140

    யாம் கண்ணின் காண நகுப, அறிவு இல்லார்-

     

    யாம் பட்ட தாம் படாவாறு.

     




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/