🏠

    வினைத் திட்பம் 661-670 | Thirukkural, திருக்குறள் 661 - 670

     Thirukkural, திருக்குறள் 661 - 670 :-

    வினைத் திட்பம்

     

          661

    வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்;

     

    மற்றைய எல்லாம் பிற.

     

     

          662

    ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ் இரண்டின்

     

    ஆறு என்பர்-ஆய்ந்தவர் கோள்.

     

     

          663

    கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்,

     

    எற்றா விழுமம் தரும்.

     

     

          664

    சொல்லுதல் யார்க்கும் எளிய; அரிய ஆம்,

     

    சொல்லிய வண்ணம் செயல்.

     

     

          665

    வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம், வேந்தன்கண்

     

    ஊறு எய்தி, உள்ளப்படும்.

     

     

          666

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப-எண்ணியார்

     

    திண்ணியர் ஆகப்பெறின்.

     

     

          667

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-உருள் பெருந் தேர்க்கு

     

    அச்சு ஆணி அன்னார் உடைத்து.

     

     

          668

    கலங்காது கண்ட வினைக்கண், துளங்காது

     

    தூக்கம் கடிந்து செயல்.

     

     

          669

    துன்பம் உறவரினும் செய்க, துணிவு ஆற்றி-

     

    இன்பம் பயக்கும் வினை.

     

     

          670

    எனைத் திட்பம் எய்தியக்கண்ணும், வினைத் திட்பம்

     

    வேண்டாரை வேண்டாது, உலகு.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/