🏠

    இரவு அச்சம் 1061-1070 | Thirukkural, திருக்குறள் 1061-1070

     Thirukkural, திருக்குறள் 1061-1070 :-

    இரவு அச்சம்

     

    1061

    கரவாது, உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும்

     

    இரவாமை கோடி உறும்.

     

     

    1062

    இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து

     

    கெடுக, உலகு இயற்றியான்!.

     

     

    1063

    'இன்மை இடும்பை இரந்து தீர்வாம்' என்னும்

     

    வன்மையின் வன்பாட்டது இல்.

     

     

    1064

    இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-இடம் இல்லாக்

     

    காலும், இரவு ஒல்லாச் சால்பு.

     

     

    1065

    தெள் நீர் அடு புற்கை ஆயினும், தாள் தந்தது

     

    உண்ணலின் ஊங்கு இனியது இல்.

     

     

    1066

    'ஆவிற்கு நீர்' என்று இரப்பினும், நாவிற்கு

     

    இரவின் இளிவந்தது இல்.

     

     

    1067

    இரப்பன், இரப்பாரை எல்லாம்-’இரப்பின்,

     

    கரப்பார் இரவன்மின்’ என்று.

     

     

    1068

    இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும்

     

    பார் தாக்க, பக்கு விடும்.

     

     

    1069

    இரவு உள்ள, உள்ளம் உருகும்; கரவு உள்ள,

     

    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

     

     

    1070

    கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ-இரப்பவர்

     

    சொல்லாடப் போஒம் உயிர்!.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/