🏠

    பழைமை 801-810 | Thirukkural, திருக்குறள் 801-810

    Thirukkural, திருக்குறள் 801-810 :-

     

    பழைமை

     

    801

    'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும்

     

    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

     

     

    802

    நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்று அதற்கு

     

    உப்பு ஆதல் சான்றோர் கடன்.

     

     

    803

    பழகிய நட்பு எவன் செய்யும்-கெழுதகைமை

     

    செய்தாங்கு அமையாக்கடை?.

     

     

    804

    விழைதகையான் வேண்டியிருப்பர்-கெழுதகையான்

     

    கேளாது நட்டார் செயின்.

     

     

    805

    பேதைமை ஒன்றோ, பெருங்கிழமை என்று உணர்க-

     

    நோ தக்க நட்டார் செயின்!.

     

     

    806

    எல்லைக்கண் நின்றார் துறவார்-தொலைவிடத்தும்,

     

    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

     

     

    807

    அழிவந்த செய்யினும், அன்பு அறார்-அன்பின்

     

    வழிவந்த கேண்மையவர்.

     

     

    808

    கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

     

    நாள், இழுக்கம் நட்டார் செயின்.

     

     

    809

    கெடாஅர், வழிவந்த கேண்மையார் கேண்மை

     

    விடாஅர் விழையும், உலகு.

     

     

    810

    விழையார் விழையப்படுப-பழையார்கண்

     

    பண்பின் தலைப்பிரியாதார்.



      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/