🏠

    குடிமை 951-960 | Thirukkural, திருக்குறள் 951-960

    Thirukkural, திருக்குறள் 951-960 :- 

    குடிமை

     

    951

    இற் பிறந்தார்கண் அல்லது இல்லை-இயல்பாகச்

     

    செப்பமும் நாணும் ஒருங்கு.

     

     

    952

    ஒழுக்கமும், வாய்மையும், நாணும், இம் மூன்றும்

     

    இழுக்கார்-குடிப் பிறந்தார்.

     

     

    953

    நகை, ஈகை, இன் சொல், இகழாமை, நான்கும்

     

    வகை என்ப-வாய்மைக் குடிக்கு.

     

     

    954

    அடுக்கிய கோடி பெறினும், குடிப் பிறந்தார்

     

    குன்றுவ செய்தல் இலர்.

     

     

    955

    வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பழங்குடி

     

    பண்பின் தலைப் பிரிதல் இன்று.

     

     

    956

    சலம் பற்றிச் சால்பு இல செய்யார்-'மாசு அற்ற

     

    குலம் பற்றி வாழ்தும்' என்பார்.

     

     

    957

    குடிப்பிறந்தார்கண்-விளங்கும்-குற்றம், விசும்பின்

     

    மதிக்கண் மறுப்போல், உயர்ந்து.

     

     

    958

    நலத்தின்கண் நார் இன்மை தோன்றின், அவனைக்

     

    குலத்தின்கண் ஐயப்படும்.

     

     

    959

    நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்;-காட்டும்,

     

    குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.

     

     

    960

    நலம் வேண்டின், நாண் உடைமை வேண்டும்; குலம் வேண்டின்,

     

    வேண்டுக, யார்க்கும் பணிவு!.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/