🏠

    அரண் 741-750 | Thirukkural, திருக்குறள் 741 - 750

    Thirukkural, திருக்குறள் 741 - 750 :- 

    அரண்

     

    741

    ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்

     

    போற்றுபவர்க்கும் பொருள்.

     

     

    742

    மணி நீரும், மண்ணும், மலையும், அணி நிழல்

     

    காடும், உடையது-அரண்.

     

     

    743

    'உயர்வு, அகலம், திண்மை, அருமை, இந் நான்கின்

     

    அமைவு அரண்'.என்று உரைக்கும் நூல்.

     

     

    744

    சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி, உறு பகை

     

    ஊக்கம் அழிப்பது-அரண்.

     

     

    745

    கொளற்கு அரிதாய், கொண்ட கூழ்த்து ஆகி, அகத்தார்

     

    நிலைக்கு எளிது ஆம் நீரது-அரண்.

     

     

    746

    எல்லாப் பொருளும் உடைத்தாய், இடத்து உதவும்

     

    நல் ஆள் உடையது-அரண்.

     

     

    747

    முற்றியும், முற்றாது எறிந்தும், அறைப்படுத்தும்,

     

    பற்றற்கு அரியது-அரண்.

     

     

    748

    முற்று ஆற்றி முற்றியவரையும், பற்று ஆற்றி,

     

    பற்றியார் வெல்வது-அரண்.

     

     

    749

    முனை முகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து

     

    வீறு எய்தி மாண்டது-அரண்.

     

     

    750

    எனை மாட்சித்து ஆகியக்கண்ணும், வினை மாட்சி

     

    இல்லார்கண் இல்லது-அரண்.




      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/