🏠

    ஊடல் உவகை 1321-1330 | Thirukkural, திருக்குறள் 1321-1330

     Thirukkural, திருக்குறள் 1321-1330 :-

    ஊடல் உவகை

     

    1321

    இல்லை தவறு அவர்க்கு ஆயினும், ஊடுதல்

     

    வல்லது, அவர் அளிக்குமாறு.

     

     

    1322

    ஊடலின் தோன்றும் சிறு துனி, நல் அளி

     

    வாடினும், பாடு பெறும்.

     

     

    1323

    புலத்தலின் புத்தேள்-நாடு உண்டோ-நிலத்தொடு

     

    நீர் இயைந்தன்னாரகத்து?.

     

     

    1324

    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்-என்

     

    உள்ளம் உடைக்கும் படை.

     

     

    1325

    தவறு இலர் ஆயினும், தாம் வீழ்வார் மென் தோள்

     

    அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.

     

     

    1326

    உணலினும், உண்டது அறல் இனிது; காமம்

     

    புணர்தலின், ஊடல் இனிது.

     

     

    1327

    ஊடலின் தோற்றவர் வென்றார்; அது மன்னும்

     

    கூடலின் காணப்படும்.

     

     

    1328

    ஊடிப் பெறுகுவம்கொல்லோ-நுதல் வெயர்ப்பக்

     

    கூடலின் தோன்றிய உப்பு!.

     

     

    1329

    ஊடுக மன்னோ, ஒளியிழை! யாம் இரப்ப,

     

    நீடுக மன்னோ, இரா!.

     

     

    1330

    ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம்,

     

    கூடி முயங்கப் பெறின்.



      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/