புறத்திணை வகைகள் | Types of Purathinai |
| புறத்திணை வகைகள் | Types of Purathinai | ||
|---|---|---|
| வரிசை எண் | புறத்திணை | விளக்கம் |
| 1 | வெட்சி | ஆநிரை கவர்தல். |
| 2 | கரந்தை | ஆநிரை மீட்டல். |
| 3 | வஞ்சி | பகைவர் நாட்டின் மீது படையெடுத்தல். |
| 4 | காஞ்சி | படையெடுப்பை எதிர்த்தல். |
| 5 | உழிஞை | பகைவர் மதிலை வளைத்தல். |
| 6 | நொச்சி | மதிலைக் காத்தல். |
| 7 | தும்பை | நேரடியாகப் போரிடுதல். |
| 8 | வாகை | போரில் வெற்றி பெறுதல். |
| 9 | பாடாண் | வீரம், புகழ், கொடையைப் புகழ்தல். |
| 10 | பொதுவியல் | பொதுவான அறக்கருத்துகள் கூறுதல். |
| 11 | கைக்கிளை | ஒருதலைக் காதல். |
| 12 | பெருந்திணை | பொருந்தாக் காதல். |
| நினைவில் கொள்க! புறத்திணைகள் மொத்தம் 12 வகைகள். | ||
