முருகனின் அறுபடை வீடுகள் | Six Abodes of Lord Murugan |
| முருகனின் அறுபடை வீடுகள் | ||
|---|---|---|
| படை வீடு | தலம் | மாவட்டம் |
| முதல் படை வீடு | திருப்பரங்குன்றம் | மதுரை |
| இரண்டாம் படை வீடு | திருச்செந்தூர் | தூத்துக்குடி |
| மூன்றாம் படை வீடு | பழனி | திண்டுக்கல் |
| நான்காம் படை வீடு | சுவாமிமலை | தஞ்சாவூர் |
| ஐந்தாம் படை வீடு | திருத்தணி | திருவள்ளூர் |
| ஆறாம் படை வீடு | பழமுதிர்ச்சோலை | மதுரை |
