🏠

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் | Pathinenkilkanakku Books and Authors

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
    வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
    1. அகநூல் - 6
    1 ஐந்திணை ஐம்பது மாறன்பொறையனார்
    2 ஐந்திணை எழுபது மூவாதியார்
    3 திணைமொழி ஐம்பது கண்ணஞ்சேந்தனார்
    4 திணைமாலை 150 கணிமேதாவியார்
    5 கார் நாற்பது கண்ணன்கூத்தனார்
    6 கைந்நிலை (ஐந்திணை 60) புல்லங்காடனார்
    2. புறநூல் - 1
    1 களவழி நாற்பது பொய்கையார்
    3. அறநூல் அல்லது நீதிநூல்கள் - 11
    1 நாலடியார் சமணமுனிவர்கள்
    2 நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
    3 இன்னா நாற்பது கபிலர்
    4 இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
    5 திரிகடுகம் நல்லாதனார்
    6 ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார்
    7 பழமொழி முன்றுறையரையனார்
    8 சிறுபஞ்சமூலம் காரியாசான்
    9 ஏலாதி கணிமேதாவியார்
    10 திருக்குறள் திருவள்ளுவர்
    11 முதுமொழிக்காஞ்சி கூடலூர்கிழார்
      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TNPSC Question and answer - general knowledge and maths

    • General knowledge (GK) | பொது அறிவு

    • 12th tamil study material | 12th tamil important notes

    • SCHOOL MATHS IDEAS,

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • TAMIL LETTERS IMAGES HD

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

    • TAMILNADU SCHOOL NEWS

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/