மூவேந்தர் | Movender | The Three Tamil Kings |
| மூவேந்தர் சேர, சோழர், பாண்டியர் |
||
|---|---|---|
| பேரரசு | விவரம் | தகவல் |
| சேரர் | துறைமுகம் | முசிறி / தொண்டி |
| தலைநகர் | வஞ்சி / கரூர் | |
| சின்னம் | வில், அம்பு | |
| மாலை | பனம்பூ மாலை | |
| சோழர் | துறைமுகம் | புகார் |
| தலைநகர் | உறையூர் / புகார் | |
| சின்னம் | புலி | |
| மாலை | அத்திப்பூ மாலை | |
| பாண்டியர் | துறைமுகம் | கொற்கை |
| தலைநகர் | மதுரை | |
| சின்னம் | இரண்டு மீன்கள் | |
| மாலை | வேப்பம்பூ மாலை | |
