இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் | Ministries and Departments in India |
முக்கிய இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் தலைமையிடங்கள் |
||
|---|---|---|
| வ. எண் | நிறுவனம் | தலைமையிடம் |
| 01 | அணுசக்தித் துறை (DAE) | மும்பை |
| 02 | இந்திய அணுமின் கழகம் (NPCIL) | மும்பை |
| 03 | இந்திய சூரிய சக்திக் கழகம் (SECI) | புதுடெல்லி |
| 04 | தேசிய சணல் வாரியம் (NJB) | கொல்கத்தா |
| 05 | இந்திய மாங்கனீசு நிறுவனம் (MOIL) | நாக்பூர் |
| 06 | இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) | கொல்கத்தா |
