தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் | List of UNESCO World Heritage Sites in Tamil Nadu |
| தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ (UNESCO) பாரம்பரிய தளங்கள் | ||
|---|---|---|
| வரிசை எண் | பாரம்பரிய தளம் / கோவில் | மாவட்டம் & ஆண்டு |
| 1 | தஞ்சை பெருவுடையார் கோவில் | தஞ்சாவூர் மாவட்டம் (1987) |
| 2 | கங்கைக்கொண்ட சோழபுரம் கோவில் | ஜெயங்கொண்டம், அரியலூர் மாவட்டம் (2004) |
| 3 | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் | கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் (2004) |
| 4 | மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள் | செங்கல்பட்டு மாவட்டம் (1984) |
| 5 | நீலகிரி மலை இரயில் | நீலகிரி மாவட்டம் (2005) |
