TNPSC/TNUSRB - மாநிலங்களின் சிறப்புகள்
TNPSC/TNUSRB - மாநிலங்களின் சிறப்புகள் |
| வரிசை எண் |
மாநிலம் |
சிறப்பு |
| 1 |
பஞ்சாப் |
இந்தியாவின் "கோதுமை களஞ்சியம்" |
| 2 |
ஹரியானா |
பாஸ்மதி அரிசி உற்பத்தியில் முன்னணி |
| 3 |
உத்தரப் பிரதேசம் |
நாட்டின் அதிக கரும்பு உற்பத்தி |
| 4 |
மத்தியப் பிரதேசம் |
நாட்டின் அதிக சோயாபீன் உற்பத்தி |
| 5 |
ராஜஸ்தான் |
அதிக கம்பு (Bajra) உற்பத்தி |
| 6 |
குஜராத் |
அதிக நிலக்கடலை உற்பத்தி செய்யும் மாநிலம் |
| 7 |
மகாராஷ்டிரா |
நாட்டின் அதிக திராட்சை உற்பத்தி |
| 8 |
கர்நாடகா |
அதிக காபி உற்பத்தி செய்யும் மாநிலம் |
| 9 |
கேரளா |
அதிக ரப்பர் உற்பத்தி செய்யும் மாநிலம். |
| 10 |
தமிழ்நாடு |
அதிக வாழைப்பழ உற்பத்தி செய்யும் |
| 11 |
ஆந்திரப் பிரதேசம் |
நாட்டின் அதிக மிளகாய் உற்பத்தி |
| 12 |
தெலங்கானா |
அதிக மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலம் |
| 13 |
அசாம் |
மிகப்பெரிய தேயிலை உற்பத்தி மாநிலம் |
| 14 |
சிக்கிம் |
100% இயற்கை விவசாய மாநிலம் |
| 15 |
மேற்கு வங்காளம் |
இந்தியாவில் அதிக சணல் உற்பத்தி |
| 16 |
கர்நாடகா |
அதிக பட்டு உற்பத்தி செய்யும் மாநிலம் |
| 17 |
குஜராத் |
நாட்டின் அதிக பருத்தி உற்பத்தி |
| 18 |
மேகாலயா |
அதிக மழைப்பொழிவு பெறும் மாநிலம் |
| 19 |
ஹிமாச்சலப் பிரதேசம் |
இந்தியாவின் "ஆப்பிள் மாநிலம்" |
| 20 |
கேரளா |
அதிக தேன்னை உற்பத்தி செய்யும் மாநிலம் |
| 21 |
ஜம்மு & காஷ்மீர் |
அதிக குங்குமப்பூ உற்பத்தி |
| 22 |
அசாம் |
அதிக மூங்கில் வனம் கொண்ட மாநிலம் |
TNPSC, TNUSRB, இந்திய மாநிலங்களின் சிறப்புகள், இந்திய மாநிலங்கள், மாநிலங்களின் சிறப்புப் பெயர்கள், TNPSC Study Materials, TNPSC GK, TNUSRB GK, General Knowledge Tamil, Tamil GK, போட்டித் தேர்வு குறிப்புகள், அரசு வேலை தேர்வு, Indian States in Tamil, Indian States Specialities, Competitive Exams Tamil