திருக்கூறள் அதிசயங்கள் | Wonders of Thirukkural |
திருக்கூறள் அதிசயங்கள்
- 1 திருக்கூறலில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை
- 2 திருக்கூறலில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194
- 3 திருக்கூறலில் இடம் பெற்றுள்ள இயற்கைகள் - அனிச்சம், குவளை
- 4 திருக்கூறலில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
- 5 திருக்கூறலில் இடம் பெற்றுள்ள ஒரே விதை - குன்றமணி
- 6 திருக்கூறலில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து - ஔ
- 7 திருக்கூறலில் இடம் பெற்றுள்ள இரண்டு மரங்கள் - பனை, புன்கு
- 8 திருக்கூறலில் அதிக பயன்படுத்தப்பட்டுள்ள ஒரே எழுத்து - னி (1705 தடவை)
- 9 திருக்கூறலில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ங், ங
- 10 திருக்கூறலில் இடம்பெறாத ஒரே எண் - ஒன்பது
- 11 திருக்கூறலில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
- 12 திருக்கூறலை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
