யூனியன் பிரதேசம் தலைநகரம் | Union Territory Capital |
யூனியன் பிரதேசம் தலைநகரம் | Union Territory Capital
| யூனியன் பிரதேசம் | தலைநகரம் |
|---|---|
| அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் | போர்ட் பிளேர் |
| சண்டிகர் | சண்டிகர் |
| தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் தீயூ | தாமன் |
| ஜம்மு மற்றும் காஷ்மீர் | ஸ்ரீநகர், ஜம்மு |
| இலட்சத்தீவுகள் | கவரத்தி |
| டெல்லி | புது டெல்லி |
| புதுச்சேரி | புதுச்சேரி |
| லடாக் | லே |
