TNPSC group 4 maths | Time and Work Problem - Tamil | TNPSC maths |
A என்பவர் ஒரு வேலையை 10 நாட்களில்லும்
B என்பவர் அதே வேலையை 15 நாட்களில்லும்
முடிப்பர். எனில், இருவரும் இணைந்து
அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
A இன் ஒருநாள் வேலை
→
B இன் ஒருநாள் வேலை
→
A + B
→
A)
5 நாட்கள்
B)
6 நாட்கள்
C)
8 நாட்கள்
D)
9 நாட்கள்
LCM ⇒ 30