TNPSC group 4 maths | லாப நட்ட கணக்கு (Profit and Loss Problem) Question and answer |
லாப நட்ட கணக்கு (Profit and Loss Problem)
ஒரு மிதிவண்டியை ₹ 4000க்கு வாங்கி அதை ₹ 3200க்கு விற்றால், ஏற்படும் நஷ்ட சதவீதம் என்ன?
A) 10%
B) 50%
C) 45%
D) 20%