TNPSC group 4 maths | வடிவியல் கணக்கு (Geometry Problem) மதிப்பு காண்க | TNPSC maths |
வடிவியல் கணக்கு (Geometry Problem)
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் முறையே x-30°, x-45°, x+15° எனில், x இன் மதிப்புக் காண்க.
A) 60°
B) 40°
C) 80°
D) 100°