TNPSC group 4 maths | வட்டத்தின் சுற்றளவு கணக்கு (Circle Perimeter Problem) Question and answer |
வட்டத்தின் சுற்றளவு கணக்கு (Circle Perimeter Problem)
ஒரு வட்டத்தின் ஆரம் 28 செ.மீ எனில், அதன் சுற்றளவு (Perimeter) காண்க.
A) 144 செ.மீ
B) 164 செ.மீ
C) 176 செ.மீ
D) 210 செ.மீ