TNPSC தேர்வுகளுக்கு வயது வரம்பு உயர்வு 2026 | TNPSC Upper Age Limit Increased by 5 Years |
எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு வயது வரம்பு உயர்வு?
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு
| தேர்வு / பிரிவு | முந்தைய வயது | புதிய வயது (உச்சவரம்பு) |
|---|---|---|
| குரூப்-1 தேர்வு | ||
| பொதுப்பிரிவினர் | 32 | 37 |
| மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர் | 42 | 47 |
| மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டுப் பிரிவினர் | 47 | 52 |
| குரூப்-2, 2A தேர்வு | ||
| பொதுப்பிரிவினர் | 30 | 35 |
| மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினர் | 40 | 45 |
| குரூப்-4 தேர்வு | ||
| பொதுப்பிரிவினர் | - | 35 வயது |
| ஒதுக்கீட்டுப் பிரிவினர் | - | வயது உச்சவரம்பு இல்லை |
| மாற்றுத்திறனாளிகள் | - | 45 வயது |
| மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டுப் பிரிவினர் | - | வயது உச்சவரம்பு இல்லை |
| குரூப்-1 தேர்வு | ||
| பொதுப்பிரிவினர் | - | 35 வயது |
| ஒதுக்கீட்டுப் பிரிவினர் | - | 37 வயது |
