புனை பெயர்களும் இயற்பெயர்களும் | Real name / Birth name |
புனை பெயர்களும் இயற்பெயர்களும்
| சிறப்புப் பெயர் | நபர் |
|---|---|
| 1. பஞ்சாப் சிங்கம் | லாலா லஜபதிராய் |
| 2. வங்க சிங்கம் | நேதாஜி |
| 3. தென்னாட்டு சிங்கம் | தேவர் |
| 4. மராத்திய சிங்கம் | சிவாஜி |
| 5. சிவகங்கை சிங்கம் | சின்ன மருது |
| 6. தென்னிந்திய சிங்கம் | C.விஜயராகவாச்சாரியார் |
| 7. தென்னாட்டு காந்தி | அண்ணா |
| 8. தமிழ்நாட்டு காந்தி | திரு.வி.க |
| 9. கருப்பு காந்தி | காமராசர் |
| 10. எல்லை காந்தி | கான் அப்துல் காஃபர்கான் |
| 11. பச்சை காந்தி | J.C. குமாரப்பா |
| 12. மதுரை காந்தி | என்.எம்.ஆர். சுப்பிரமண் |
