அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தலைவர்கள் | Leaders featured on postage stamps |
அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தலைவர்கள் | Leaders featured on postage stamps
| ஆண்டு | வெளியீடு |
|---|---|
| 1960 | பாரதியார் |
| 1976 | காமராசர் |
| 1978 | தந்தை பெரியார் |
| 1995 | முத்துராமலிங்க தேவர் |
| 2000 | இரட்டைமலை சீனிவாசன் |
| 2004 | திருப்பூர் குமரன், மருது சகோதரர்கள் |
| 2005 | அயோத்திதாசர், திரு.வி.க. கவிமணி, தீரன் சின்னமலை |
| 2006 | உ.வே.சா, தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம் |
| 2007 | மறைமலை அடிகள் |
| 2008 | வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, செங்குதும்பி பாவலர் |
