சரியான விடையைக் காட்ட தள்ளுபடி சதவீதக் கணக்கு (Discount Percentage Problem) | TNPSC group 4 maths Question and answer |
தள்ளுபடி சதவீதக் கணக்கு (Discount Percentage Problem)
ஸ்மார்ட் பஜார் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு, 16 வாங்கினால், 9 இலவசம் என்று சலுகை வழங்குகிறது. எனில், சதவீதத் தள்ளுபடியைக் காண்க.
A) 36%
B) 33%
C) 34%
D) 39%