நாடு மற்றும் அதன் தலைநகரம் | Country and its capital |
நாடு மற்றும் அதன் தலைநகரம் | Country and its capital
| நாடு | தலைநகரம் |
|---|---|
| இந்தியா | புதுடெல்லி |
| அமெரிக்கா | வாஷிங்டன் டி.சி. |
| சீனா | பீஜிங் |
| ரஷ்யா | மாஸ்கோ |
| ஜப்பான் | டோக்கியோ |
| பிரான்ஸ் | பாரிஸ் |
| இத்தாலி | ரோம் |
| மலேசியா | கோலாலம்பூர் |
| ஆஸ்திரேலியா | கான்பெரா |
| தாய்லாந்து | பாங்காக் |
| பாகிஸ்தான் | இஸ்லாமாபாத் |
| பங்களாதேஷ் | டாக்கா |
| சவுதி அரேபியா | ரியாத் |
| தென் கொரியா | சியோல் |
| வியட்நாம் | ஹனாய் |
| நியூசிலாந்து | வெல்லிங்டன் |
| ஐக்கிய அரபு அமீரகம் | அபுதாபி |
| இலங்கை | ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே / கொழும்பு |
