இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் | Capitals of Indian states |
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் | Capitals of Indian states
| மாநிலம் | தலைநகரம் |
|---|---|
| ஆந்திரப் பிரதேசம் | அமராவதி |
| அருணாசலப் பிரதேசம் | இடாநகர் |
| அசாம் | திஸ்பூர் |
| பீகார் | பட்னா |
| சத்தீஸ்கர் | ராய்ப்பூர் |
| கோவா | பனாஜி |
| குஜராத் | காந்திநகர் |
| ஹரியாணா | சண்டிகர் |
| ஹிமாச்சல் பிரதேசம் | சிம்லா, தர்மசாலா |
| தெலங்காணா | ஹைதராபாத் |
| ஜார்கண்ட் | ராஞ்சி |
| கர்நாடகா | பெங்களூரு |
| கேரளா | திருவனந்தபுரம் |
| மத்தியப் பிரதேசம் | போபால் |
| மகாராஷ்டிரா | மும்பை |
| மணிப்பூர் | இம்பால் |
| மேகாலயா | சில்லாங் |
| மிசோரம் | அய்சால் |
| நாகாலாந்து | கோஹிமா |
| ஒடிசா | புவனேஸ்வர் |
| பஞ்சாப் | சண்டிகர் |
| ராஜஸ்தான் | ஜெய்ப்பூர் |
| சிக்கிம் | கேங்டாக் |
| தமிழ்நாடு | சென்னை |
| திரிபுரா | அகர்தலா |
| உத்தரப் பிரதேசம் | லக்னோ |
| உத்தரகாண்ட் | தேராதூன் |
| மேற்கு வங்காளம் | கொல்கத்தா |
