ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆசிரியர்கள் | Authors of the Five Great Epics and the Five Minor Epics |
ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் அவற்றின் ஆசிரியர்கள்
| காப்பியம் | ஆசிரியர் |
|---|---|
| சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள் |
| மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார் |
| சீவக சிந்தாமணி | திருத்தக்கதேவர் |
| வளையாபதி | ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| குண்டலகேசி | நாதகுத்தனார் |
ஐஞ்சிறு காப்பியங்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள்
| காப்பியம் | ஆசிரியர் |
|---|---|
| நாககுமார காவியம் | ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| உதயகுமார காவியம் | ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| யசோதர காவியம் | ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| நீலகேசி | ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை |
| சூளாமணி | தோலாமொழித்தேவர் |
