| ஆண்டு |
நிகழ்வு |
| கி.பி. 1914 |
முதலாம் உலக போர் துவக்கம் |
| கி.பி. 1915 |
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்புதல் |
| கி.பி. 1916 |
லக்னோ உடன்படிக்கை; தன்னாட்சி கழகம் துவக்கம் |
| கி.பி. 1917 |
சம்பரான் சத்தியாகிரகம்; ஆகஸ்ட் அறிக்கை |
| கி.பி. 1918 |
அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்; கேதா சத்தியாகிரகம் |
| கி.பி. 1919 |
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் (இந்திய அரசு சட்டம்); ரொலட் சட்டம்; ரொலட் சத்தியாகிரகம்; ஜாலியன் வாலாபாக் சம்பவம் |
| கி.பி. 1920 |
கிலாபத் இயக்கம் துவக்கம்; ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் |
| கி.பி. 1921 |
மலபார் மாப்ளா கலகம்; வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை |
| கி.பி. 1922 |
சௌரா சௌரி சம்பவம்; காய காங்கிரஸ் பிளவு |
| கி.பி. 1923 |
சுயராஜ்யக் கட்சி உதயம் |