நவீன நாடகக் குழுக்கள் - Tamil Drama Troupes Table |
நவீன நாடகக் குழுக்கள்
| நாடகக் குழுக்கள் | இடம் | நாடகக் குழுக்கள் | இடம் |
|---|---|---|---|
| கூத்துப்பட்டறை | சென்னை | ஐக்யா | சென்னை |
| நிஜநாடக இயக்கம் | மதுரை | திருச்சி நாடகச் சங்கம் | திருச்சி |
| பரீக்ஷா | சென்னை | யவனிகா | சென்னை |
| வீதி | சென்னை | ஒத்திகை | மதுரை |
| முத்ரா | சென்னை | தியேட்டர் லெப்ட் | மதுரை |
| தளிர் அரங்கு | காந்தி கிராமம் | தலைக்கோல் | புதுவை |
| துளிர் | தஞ்சை | கூட்டுக்குரல் | புதுவை |
| அரங்கம் | தஞ்சை | கூடம் | சென்னை |
| எது? | சென்னை | தன்னானே கலைக்குழு | புதுவை |
| சுதேசிகள் | மதுரை | ஆழி | புதுவை |
| ஜ்வாலா | மதுரை | ஆர்டிஸ்ட் | புதுவை |
| பல்கலை அரங்கு | சென்னை | சென்னை முற்போக்கு எழுத்தாளர் கலைக்குழு | சென்னை |