Pathinen Keezhkanaku thoguppil ulla ara noolgal | பதிணெண்கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள் |
பதிணெண்கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்கள்
| நூல்கள் | ஆசிரியர் | நூல்கள் | ஆசிரியர் |
|---|---|---|---|
| திருக்குறள் | திருவள்ளுவர் | ஆசாரக்கோவை | பெருவாயின்முள்ளியார் |
| நாலடியார் | சமணமுனிவர்கள் | பழமொழி நானூறு | மூன்றுறையரையனார் |
| நான்மணிக்கடிகை | விளம்பிநாகனார் | சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
| இன்னா நாற்பது | கபிலர் | ஏலாதி | கணிமேதாவியார் |
| இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனார் | முதுமொழிக்காஞ்சி | கூடலூர்கிழார் |
| திரிகடுகம் | நல்லாதனார் | ----- | ----- |