சிற்றிலக்கிய வகைகள் | Names of the 96 Types of Minor Literary |
Generating High Definition PNG image...
சிற்றிலக்கிய வகைகள்
பக்கம் 1 (1 - 42)1.அகப்பொருள்கோவை
2.அங்கமாலை
3.அட்டமங்கலம்
4.அனுராகமாலை
5.அரசன் விருத்தம்
6.அலங்கார பஞ்சகம்
7.ஆற்றுப்படை
8.இணைமணி மாலை
9.இயன்மொழி வாழ்த்து
10.இரட்டை மணிமாலை
11.இருபா இருபஃது
12.உலா
13.உலாமடல்
14.உழத்திப்பாட்டு
15.உழிஞைமா
16.உற்பவ மாலை
17.ஊசல்
18.ஊர் நேரிசை
19.ஊர் வெண்பா
20.ஊரின்னிசை
21.எண் செய்யுள்
22.எழு கூற்றிருக்கை
23.ஐந்திணைச் செய்யுள்
24.ஒருபா ஒருபஃது
25.ஒலியல் அந்தாதி
26.கடிகை வெண்பா
27.கடைநிலை
28.கண்படை நிலை
29.களம்பகம்.
30.காஞ்சி மாலை
31.காப்பியம்
32.காப்பு மாலை
33.குழமகன்
34.குறத்திப்பாட்டு
35.கேசாதி பாதம்
36.கைக்கிளை
37.கையறுநிலை
38.சதகம்
39.சாதகம்
40.சின்னப் பூ
41.செருக்கள வஞ்சி
42.செவியறிவுறூஉ
சிற்றிலக்கிய வகைகள்
பக்கம் 2 (43 - 96)43.தசாங்கத்தையல்
44.தசாங்கப்பத்து
45.தண்டக மாலை
46.தாண்டகம்
47.தாரகை மாலை
48.தானை மாலை
49.தும்பை மாலை
50.துயிலெடைநிலை
51.தூது
52.தொகைநிலைச் செய்யுள்
53.நயனப்பத்து
54.நவமணி மாலை
55.நாம மாலை
56.நாற்பது
57.நான்மணி மாலை
58.நூற்றந்தாதி
59.நொச்சிமாலை
60.பதிகம்
61.பதிற்றந்தாதி
62.பயோதரப்பத்து
63.பரணி
64.பல்சந்த மாலை
65.பவனிக்காதல்
66.பன்மணி மாலை
67.பாதாதி கேசம்
68.பிள்ளைக் கவி (பிள்ளைத் தமிழ்)
69.புகழ்ச்சி மாலை
70.புறநிலை
71.புறநிலை வாழ்த்து
72.பெயர் நேரிசை
73.பெயர் இன்னிசை
74.பெருங்காப்பியம்
75.பெருமகிழ்ச்சிமாலை
76.பெருமங்கலம்
77.போர்க்கெழு வஞ்சி
78.மங்கள வள்ளை
79.மணிமாலை
80.முதுகாஞ்சி
81.மும்மணிக்கோவை
82.மும்மணிமாலை
83.மெய்க்கீர்த்தி மாலை
84.வசந்த மாலை
85.வரலாற்று வஞ்சி
86.வருக்கக் கோவை
87.வருக்க மாலை
88.வளமடல் – மடலேறுதல்
89.வாகை மாலை
90.வாதோரண மஞ்சரி
91.வாயுறை வாழ்த்து
92.விருத்த இலக்கணம்
93.விளக்கு நிலை
94.வீர வெட்சி மாலை
95.வெற்றிக் கரந்தை மஞ்சரி
96.வேனில் மாலை