List of Panniru Thirumurai | பன்னிரு திருமுறைகள் பட்டியல் |
| பன்னிரு திருமுறைகள் | ||
|---|---|---|
| திருமுறைகள் | நூல்கள் | ஆசிரியர்கள் |
|
முதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை |
தேவாரம் | திருஞான சம்பந்தர் |
|
நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை |
தேவாரம் | திருநாவுக்கரசர் |
| ஏழாம் திருமுறை | தேவாரம் | சுந்தரர் |
| எட்டாம் திருமுறை |
திருவாசகம், திருக்கோவையார் |
மாணிக்கவாசகர் |
| ஒன்பதாம் திருமுறை |
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு |
திருமாளிகேதேவர் உள்ளிட்ட ஒன்பது பேர் |
| பத்தாம் திருமுறை | திருமந்திரம் | திருமூலர் |
| பதினோராம் திருமுறை | 40 நூல்களின் தொகுப்பு |
காரைக்காலம்மையார் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் |
| பன்னிரண்டாம் திருமுறை |
திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) |
சேக்கிழார் |