🏠

    Annadhaana Prabhuve Saranam Ayyappaa Lyrics in Tamil| அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா Lyrics

  • அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா Lyrics :-

    1. அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா

      ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா

      பொன்னடியைப் போற்றுகின்றோம் சரணம் ஐயப்பா

      கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னையப்பா

      வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னையப்பா

      வாவர்க்வாமி தோழனே சரணம் பொன்னையப்பா

      இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னையப்பா

      பந்தளனின் செல்வனே சரணம் பொன்னையப்பா

      எருமேலி சாஸ்தாவே சரணம் பொன்னையப்பா

      ஏழை பங்காளனே சரணம் பொன்னையப்பா

      அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை

      பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா

      சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

      சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

    • Acupuncture விரல்கள் tamil

  • Acupuncture விரல்கள் tamil :-

  • Zoomable Image Zoomable Image
      Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/