Acupuncture Vomiting and Diarrhea Tamil | அக்குபஞ்சர் வாந்தி, வயிற்றுப் போக்கு தமிழ் |
-
அக்குபஞ்சர் வாந்தி, வயிற்றுப் போக்கு தமிழ் :
- அக்குபஞ்சர் வாந்தி, வயிற்றுப் போக்கு தமிழ் இந்த நோய்களிரண்டும் உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவை அதிகம் இருந்தால் உடலிலிருந்து வெளியேற்று வதற்கு ஏற்பட்ட ஓர் இயற்கை ஏற்பாடு ஆகும். இவ்வாறு வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்பட்டவுடன் மேலும் உணவு உண்ணாமல் இருந்தால் கழிவு வெளியேற்றப்படுவது நின்று விடும். திரும்பத் திரும்ப ஏற்பட்டுக் கொண்டிருந்தால் இரண்டு கைகளின் கட்டை விரல் முழுவதையும் விட்டு விட்டு அழுத்தவும். கையில் மணிக்கட்டுப் பகுதியில் சுண்டு விரலுக்கு நேர் கீழ் பகுதியில் 1 அங்குலமும் மணிக்கட்டின் நடுப்பகுதியிலும் விட்டு விட்டு அழுத்தவும் வேறெந்த உணவும் கொள்ளும் முன்பு தேன் அருந்தவும்.
