🏠

    Acupuncture Teeth Tamil | பற்களில் உருவாகும் வலி

  • பற்களில் உருவாகும் வலி :-

    1. பற்களில் உருவாகும் வலி :

    2. நம்முடைய பற்கள் உணவை மென்று எச்சிலோடு குழப்பி ஜீரணத்திற்கு பெரும் துணை செய்யும், பாதி ஜீரணம் பல்லால் ஆனது..

    3. வாய்(பல்) செய்யும் ஜீரணத்தை வயிறு செய்யாது. எனவே நமது பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக்க அவசியம் ஆகும், ஊத்தை போக இரண்டு முறைபல் விளக்கவும் பல் இடுக்குகளில் இருக்கும் அழுக்கை எடுக்க வேண்டும். இன்றேல் ஊத்தை ஏறும், சுவைகெடும் வாய் நாறி நோய் வரும், உணவு நெறியைக் கடைபிடிக்காத சமயத்தில் பல நோய்களுக்கு ஆளாகிறோம். நோயின் மூலகாரணம் உள்ளிருக்கிறது. இரத்தம் கேட்டு நோய் உண்டாகின்றது. மலச்சிக்கல், பித்தம், அஜீரணம் முதலியவற்றால் இரத்தம் கெட்டு பல்கெடும். எனவே வயிற்றைக் காப்பது எயிற்றைக் காப்பதாகும்.

    4. நமக்கு உள்ள 32 பற்கள் மேல் வரிசையில் 16ம் கீழ் வரிசையில் 16 பற்களும் ஆக உள்ளன. இதைப் போலவே இடது பக்கம் மேல் வரிசையில் 8 பற்களும் கீழ் வரிசையில் 8 பற்களுமாக மொத்தம் 16 உள்ளன. அதேபோல் வலது பக்கத்திலும் மேல்வரிசை கீழ்வரிசை இரண்டிலும் சேர்த்து 8 பற்கள் வீதம் 16 பற்கள் உள்ளன.

    5. இடது பக்கத்திலுள்ள 16 பற்களுக்கும் இடது கையின் 4 விரல்களிலும் விசை உள்ளது. வலது கையில் வலது பக்கத்தி லுள்ள 16 பற்களும் விசையமுள்ளது. பற்கள் தலையிலுள்ள உரோமங்கள் ஆகியவற்றுக்குக் கையில் உள்ள நகங்களில் ஒரு தொடர்பு இருக்கிறது. நகம் வளர்கின்றது. ஆனால் வெட்டினால் வலி இல்லை. விசைகள் அதேபோல் தலைமயிர் வளர்கின்றது. ஆனால் வெட்டினால் வலி இல்லை. விசைகள் இருக்கும் இடம் பின் வருமாறு இடது கால் விரல்களில் இடதுவரிசை (மேல் கீழ்) வலது கைவிரல்களில் வந்து வரிசைக்கும் உள்ளது.

    6. | 1. | சுண்டு விரலின் நுனிபாகம் - மேல் 3 | கடைவாய்ப் பற்கள் (Molars) கீழ் 3 | 2. | மோதிர விரல் நுனி பாகம் - மேல் 2| அரைக்கும் பற்கள் (Premolar) கீழ் - 2 | 3. | நடுவிரல் நுனிபாகம் - மேல் 1 | கிழிக்கும் பற்கள் வெட்டைப் பற்கள் (Cannies) - கீழ் 1 | 4. | ஆட்காட்டி விரல் நுனிபாகம் - மேல் 2 | வெட்டுப் பற்கள் - கீழ் 2 --- எனவே 6 விரல்களும் 32 பற்களைப் பாதுகாக்கின்றன.

    7. பல்வலி ஏற்படும்போது வலிக்கும் பல் எந்தப்பல் என அறிந்து அதன் விசை, எங்கிருக்கிறது என்று மேற்படி அறியவும். பின் விசையுள்ள பகுதியில் 5 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்தவும். 15, 20 நிமிடங்களில் வலி குறைந்து விடும். தினமும் 8 விரல் நுனிகளையும் விட்டு விட்டு அழுத்தி வந்தால் பல் ஈறு பற்கள், ஆரோக்கியமாக அமையும். சாதாரண பல்வலிக்குத்தான் இது உதவும் என்றாலும் எந்தப் பல்லையும் எடுத்தெறிவதற்கு முன்னால் இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி பலன் பெற்று பல்லை எடுக்க வேண்டிய ஏற்பாட்டை செய்யுமுன் 10-15 தினங்கள் இந்த சிகிச்சை முறையை முயற்சிப்பதில் நஷ்ட்டம் ஒன்றும் இல்லை.

    • பற்களில் உருவாகும் வலி

  • பற்களில் உருவாகும் வலி :-

  •   Tamilnadu School Textbooks Download
    • TN Textbooks

    • TAMIL TYPING | TAMIL TYPING POSTER

    • NUMBERS 1 TO 1000 IMAGES

    • k, ka, kaa, ki, kee, ku, koo, ke, kae, kai, ko, koa, kow hd images

    • PRESCHOOL NUMBERS WORKSHEET

    • திருமந்திரம் 3000

    • Thiruvasagam

    • Thirukkural 1330

    • Online Calculator

    • Photo Editor

    • Health Tips Tamil

    • TAMIL GRAMMER

    • Glossary

    • Tamil Proverbs | தமிழ்ப் பழமொழிகள்

    • தமிழ் வார்த்தைகள் | TAMIL WORDS

    • தமிழ் குழந்தை பெயர்கள் | TAMIL BABY NAMES

    • Tamil Lyrics

    • Tamilnadu DISTRICT CODE, Taluk code

    • A to Z glossary words with tamil meaning

    • Temple List for Tamil nadu

    • ENGLISH TYPING | ENGLISH TYPING POSTER

www.tnschoolbook.com: TN School EBooks are Available for New Syllabus - 2023-24. Tamilnadu School Textbooks. 1st Books · 2nd Books · 3rd Books · 4th Books · 5th Books . 6th Books · 7th Books . 8th Books . 9th Books . 10th Books . 11th Books . 12th Books . "Free Download".

  • Copyright © 2024 https://www.tnschoolbook.com/