Acupuncture Back pain and Neck pain Tamil | அக்குபஞ்சர் முதுகு வலி கழுத்து வலி தமிழ் |
-
முதுகு வலி கழுத்து வலி தமிழ் :
- முதுகு வலி கழுத்து வலி, முதுகுத் தண்டு எலும்பு விலகுதல் உடலில் முதுகுத் தண்டு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இதன் விசை கையில் ஆயுள் ரேகை இருக்கும் இடத்தில் இருக்கிறது, மணிக்கட்டின் மத்திய பகுதியிலிருந்து ஆள்காட்டி விரலுக்கு 1 அங்குலம் கீழாக வந்து முடிவடையும், முதுகுவலி, முதுகுப் பிடிப்பு, கழுத்துவலி, போன்ற உபாதைகளுக்கு ஆள்காட்டி விரல் 1 அங்குலம் கீழ் இருந்து மணிக்கட்டின் நடுப்பகுதியை நோக்கி அழுத்திக் கொண்டே இருக்கவும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு செய்யவும். உள்ளங் கையில் செய்த பின்பு அதற்கு நேர் எதிர்ப்புறம் புறங்கையிலும் செய்யவும்.
- முதுகு வலி எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படாமல் இருப்பதற்கு தினசரி 10 நிமிடத்தில் செய்யும் யோகாசனங்கள் உள்ளன. அவை சலபாசனம், புஜங்காசனம், தனுர் ஆசனம் மிக எளிமையான இந்த ஆசனங்களை பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுச் செய்யவும்.