மரங்களின் வகைகள் - Types of Trees tamil |
மரங்களின் வகைகள் (Types of Trees)
| No. | Tamil Name | No. | Tamil Name | No. | Tamil Name |
|---|---|---|---|---|---|
| 1 | அரசமரம் | 27 | வெப்பாலை | 53 | கடம்பு |
| 2 | ஆலமரம் | 28 | ரப்பர் | 54 | மருதாணி |
| 3 | நாவல் மரம் | 29 | வேங்கை | 55 | தாழைமரம் |
| 4 | பலா மரம் | 30 | ருத்ராட்சம் | 56 | கருவேப்பிலை |
| 5 | இலுப்பை | 31 | முருங்கை | 57 | சப்போட்டா |
| 6 | வேம்பு | 32 | வாதநாராயணன் | 58 | மகாகொனி |
| 7 | புளிய மரம் | 33 | தென்னை | 59 | தோதகத்தி (ஈட்டி) |
| 8 | வில்வம் | 34 | கொய்யா | 60 | தேத்தான்கொட்டை |
| 9 | இலந்தை | 35 | வாதா மரம் | 61 | நொச்சி |
| 10 | நெல்லி | 36 | எலுமிச்சை | 62 | புன்னை |
| 11 | மாவிலங்கம் | 37 | கமலா | 63 | வேல் வேல் |
| 12 | அத்தி | 38 | மருதம் | 64 | தழுதாழை |
| 13 | தேனத்தி | 39 | குமிழ் மரம் | 65 | அகில் |
| 14 | பேயத்தி | 40 | மகிழும் | 66 | புவரசு |
| 15 | மா | 41 | பாரிஜாதம் | 67 | ஆனைப்பள்ளி |
| 16 | தில்லை | 42 | சேராங்கொட்டை | 68 | ஆமணக்கு |
| 17 | அரையாத்தி | 43 | தான்றி மரம் | 69 | எருக்கு |
| 18 | செஞ்சந்தனம் | 44 | அகத்தி | 70 | பதிமுகம் |
| 19 | புங்கன் | 45 | சந்தன வேம்பு | 71 | மூங்கில் |
| 20 | கடுக்காய் | 46 | வன்னி | 72 | சிறுநாகப்பூ |
| 21 | அசோகமரம் | 47 | செண்பகம் | 73 | நாகலிங்கம் |
| 22 | சந்தனமரம் | 48 | விளா | 74 | கருங்காலி |
| 23 | பனைமரம் | 49 | நெட்டிலிங்கம் | 75 | எட்டி |
| 24 | சரக்கொன்றை | 50 | வாழை | 76 | இயல் வாகை |
| 25 | செம்மந்தாரை | 51 | கொடுக்காபுளி | 77 | கோங்கு |
| 26 | பலாசுமரம் | 52 | மாதுளம் | 78 | வாகை |