அ எழுத்தின் தமிழ் பொருள் |
அ எழுத்தின் பொருள்
| தமிழ் வார்த்தை | அ |
|---|---|
| பொருள் | மதமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து; சுட்டெழுத்து; விகுதி (அஃறிணைப் பன்மை, வியங்கோள், எச்சம்); ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு; சாரியை; எட்டு என்னும் எண்ணின் குறி; எதிர்மறை இடைச்சொல்; அழகு; கடவுள் (சிவன், திருமால், பிரமன்). |