௮ meaning in tamil |
௮ meaning in tamil
௮ அருஞ்சொற்பொருள்
Tamil Word சொல் | ௮ |
---|---|
Tamil Meaning | ௮ - தமிழ் மொழியில் முத லெழுத்த, அஃறிணைப் பன் மையீறு (௨-ம். வாழ்ந்தன, எட்டென்னு மெண்ணின் குறி, ஆறாம் வேற்றுமையின் பன்மையுருபு (௨-ம்) “நினதாள்கள்”, சாரியை, சுட்டு, எதிர் மறை இவற்றைக்காட்டுமோ ரபசர்க்கம் (உ-ம்) நினக்கு, அவன், அஞ்ஞானம். தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) |