Valeeswarar Temple Mylapore Chennai details |
வாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. வாலீசுவரர் திருக்கோயில் தன்னை எதிர்பவர்களின் பலத்தை பாதியை கிரகித்துக்கொள்ளும் 2. தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 3. இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் உட்கார்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார் 4. மூலவர் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர் |