Mundgakanni Amman Temple Mylapore Chennai details |
அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருவள்ளுவர் திருக்கோயில் மயிலாப்பூர் சென்னை கோயில் விவரம்
திருக்கோயில் பெயர் | அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன்(ம)திருவள்ளுவர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004 |
---|---|
மாவட்டம் | சென்னை |
கோயில் விவரம் |
1. அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறமும் அருள்மிகு மாதவ பெருமாள் திருக்கோயிலுக்கு மேற்கும் முண்டகக்கண்ணியம்மன்தெரு எனத் தொன்று தொட்டு முண்டகக்கண்ணியம்மன் பெயரில் அழைக்கப்படும் தெருவில் இத்திருக்கோயில் சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்து நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது.தாமரையின் இன்னொரு பெயர் முண்டகம் என்பதால் மக்கள் இந்த அம்மனை முண்டகக்கண்ணியம்மன் என்று அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் பெரிய புற்றிலிருக்கும் நாகம் நாளும் அம்பாளை வழிபட்டு வந்ததால் அம்பாளுக்கு ஓலைக் கூரை அமைக்கப்பட்டதாக வழிவழிச்செய்தி உள்ளது. 2. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்பான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்து நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது .தாமரையின் இன்னொரு பெயர் முண்டகம் 3. கட்டமைப்பு பெயர் - கான்க்ரீட் கூரை மற்றும் ஓலை குடிசை நூற்றாண்டு - 8th நூற்றாண்டு கட்டமைப்பு விவரம் - சுற்றுப்புற ஆர் சிசி அமைப்பு மற்றும் கோயிலின் நடுவில் மூலவர் அம்மன் தென்னங்கீற்று கூரை வேய்ந்த குடிசையில் உள்ளது 4. கோபுரத்தின் பெயர் - ராஜகோபுரம் சிலைகள் நிலைகளின் எண்ணிக்கை - 3 கலசங்கள் எண்ணிக்கை - 5 இடிதாங்கி உள்ளதா - இல்லை நூற்றாண்டு - 19th - 20th நூற்றாண்டு கோபுரம் விவரம் - 3 நிலை ராஜகோபுரம் 5. உபசன்னதி பெயர் - நாக சன்னதி பிரபலமான பெயர் - நாக சன்னதி விமானம் வகை - இதர விமானம் கருவறை வடிவம் - சதுர வடிவம் சிறப்பு - பரிகாரம் உபசன்னதி விவரம் - நாக சன்னதி 6. உபசன்னதி பெயர் - அருள்மிகு சப்த கன்னியர் பிரபலமான பெயர் - அருள்மிகு சப்த கன்னியர் விமானம் வகை - இதர கருவறை வடிவம் - செவ்வக வடிவம் சிறப்பு - பரிகாரம் உபசன்னதி விவரம் - பரிகார ஸ்தலம் 7. திருத்தல சிறப்பு - பரிகாரம் தலைப்பு விவரம் - திருமணம் தடை நீங்கவும் மற்றும் குழந்தை பாக்கியம் பெற அம்மனை வழிபட்டு தொட்டில் பிள்ளை சாற்றி வழிபாடு செய்கின்றனர் சிறப்பு விளக்கம் - திருமணம் தடை நீங்கவும் மற்றும் குழந்தை பாக்கியம் பெற அம்மனை வழிபட்டு தொட்டில் பிள்ளை சாற்றி வழிபாடு செய்கின்றனர் . மேலும் நாக தோச நிவர்த்தி செய்தும் வழிபடுகின்றனர். 8.கும்பாபிஷேக தேதி - 29/11/2015 தலைப்பு விவரம் - கும்பாபிஷேகம் கும்பாபிஷேக விவரம் - கும்பாபிஷேகம் 9.வசதிகளின் மொத்த எண்ணிக்கை - 2 வசதி அமைவிடம் - திருக்கோயிலின் உள்புறம் மற்றும் அன்னதானக்கூடம் வசதிகள் விவரம் - திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் மற்றும் அன்னதானத்தில் உணவு அருந்தும் பக்தர்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது 10. வசதிகளின் மொத்த எண்ணிக்கை - 2 வசதி அமைவிடம் - திருக்கோயில் உள்புறம் மற்றும் அன்னதான கூடம் வசதிகள் விவரம் - திருக்கோயில் உள்புறம் மற்றும் அன்னதான கூடம் 11. 1 பேருந்து நிலையம் லஸ் கார்னர் 1 2 ரயில் நிலையம் முண்டக கண்ணி அம்மன் ரயில்வே நிலையம் 1 12. தொடர்புக்கு Back 42, முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெரு, - 600004. தொலைபேசி எண் : 04424981893 |